अर्थ : மாடுகளைக் கட்டிவைக்கும் கூரை போடப்பட்ட இடம்.
							उदाहरण : 
							தொழுவத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்
							
पर्यायवाची : கட்டுத்தரி
अन्य भाषाओं में अनुवाद :
An outlying farm building for storing grain or animal feed and housing farm animals.
barn