अर्थ : ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
उदाहरण :
பொறாமையின் காரணமாக மோகன் தன் சகோதரனை கொன்றான்
पर्यायवाची : அழுக்காறு, பொறாமை, மனவெரிச்சல், வயிற்றெரிச்சல்
अन्य भाषाओं में अनुवाद :
दूसरे का लाभ या हित देखकर होने वाला मानसिक कष्ट।
मेरी तरक्की देखकर उसे ईर्ष्या हो रही है।ईर्ष्या से पूर्ण होने की अवस्था या भाव।
ईर्ष्यालुता के कारण मोहन ने अपने अमीर भाई के घर में आग लगा दी।अर्थ : ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
उदाहरण :
என்னுடைய முன்னேற்றத்தைப் பார்த்து அவன் பொறாமை அடைந்தான்
पर्यायवाची : அழுக்காறு, பொறாமை, மனவெரிச்சல், வயிற்றெரிச்சல்
अर्थ : ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்தும் அதற்காக சந்தோஷப்படும் குணமும் உள்ளத் தன்மை.
उदाहरण :
பொறாமை இல்லாததால் சமூதாயத்தில் அமைதி நிலவுகிறது
पर्यायवाची : அழுக்காறு, பொறாமை, மனவெரிச்சல், வயிற்றெரிச்சல்
अन्य भाषाओं में अनुवाद :
ईर्ष्याहीन होने की अवस्था या भाव।
ईर्ष्याहीनता से समाज में शांति और सद्भावना पनपती है।A particular moral excellence.
virtue