अर्थ : தீங்கு, நாசம், தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்.
उदाहरण :
இராம லீலையில் ராவணனின் அட்டகாசத்தை கேட்டு பார்ப்பவர்கள் பயந்தார்கள்
पर्यायवाची : அடாவடித்தனம், அட்டகாசம், அட்டூழியம், அராஜகம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அதிகார அமைப்பைக் குலைத்து யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தும் நிலை.
उदाहरण :
நாளுக்கு நாள் தேசத்தில் அராஜகம் அதிகரித்து வருகிறது
पर्यायवाची : அடாவடித்தனம், அட்டகாசம், அட்டூழியம், அராஜகம்
अन्य भाषाओं में अनुवाद :
A state of lawlessness and disorder (usually resulting from a failure of government).
anarchy, lawlessness