अर्थ : அடுக்கு
उदाहरण :
கடைக்காரர் சாமான்களை அடுக்கி வைத்தார்.
अन्य भाषाओं में अनुवाद :
उचित स्थान पर अच्छे क्रम से इस प्रकार रखना कि देखने में अच्छा जान पड़े।
दुकानदार दुकान में सामानों को सजा रहा है।अर्थ : குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் குறிப்பிட்ட முறை பெருக்குவது
उदाहरण :
பத்தின் அடுக்கு நான்கு பத்தாயிரம் ஆகும்.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருப்பது.
उदाहरण :
என்னிடம் ஏழு அடுக்கு பாத்திரங்கள் உள்ளன
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்
उदाहरण :
பெரிய நகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் தான் அதிகமுள்ளது
अन्य भाषाओं में अनुवाद :