अर्थ : குழந்தைகள் மேல் காண்பிக்கப்படுகின்ற அன்பு நிறைந்த எண்ணம்
उदाहरण :
அதிகமான செல்லத்தினால் குழந்தைகள் கெட்டுப் போகின்றன
पर्यायवाची : சீராட்டு, செல்லம், பிரியம்
अन्य भाषाओं में अनुवाद :
बच्चों के साथ किया जानेवाला प्रेमपूर्ण व्यवहार।
अत्यधिक लाड़ से बच्चे बिगड़ जाते हैं।A disposition to yield to the wishes of someone.
Too much indulgence spoils a child.अर्थ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்
उदाहरण :
கணவன் மேல் மனைவி அன்பாக இருந்து பல விசயங்கள்ள விட்டு கொடுக்க வேண்டும்
पर्यायवाची : காதல்
अन्य भाषाओं में अनुवाद :
A deep feeling of sexual desire and attraction.
Their love left them indifferent to their surroundings.अर्थ : மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
उदाहरण :
பகவான் மீதுள்ள மீராவின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது
पर्यायवाची : நேசம், பாசம், பிரியம்
अन्य भाषाओं में अनुवाद :
प्रेम में आसक्त होने की अवस्था या भाव।
भगवान के प्रति मीरा की प्रेमासक्ति दिन-दिन बढ़ती गयी और उसने भगवान को ही अपना सब कुछ मान लिया।अर्थ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும், நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
उदाहरण :
குழந்தை தாயின் அன்பில் வளர்கிறது
अन्य भाषाओं में अनुवाद :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.अर्थ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
उदाहरण :
அம்மாவின் அன்பு தூய்மையானது
पर्यायवाची : ஆசை, காதல், நேசம், பாசம், விருப்பம்
अन्य भाषाओं में अनुवाद :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.अर्थ : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
उदाहरण :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
पर्यायवाची : காதல், நேசம், பாசம்
अन्य भाषाओं में अनुवाद :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.