अर्थ : கட்டிடம், சிலை முதலியவற்றை ஒரு இடத்தில் உருவாக்குதல்
उदाहरण :
நகரின் முக்கிய இடத்தில் காந்திஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது
पर्यायवाची : நிறுவுதல், நிலைநிறுத்தல்
अन्य भाषाओं में अनुवाद :
The act of putting something in a certain place.
emplacement, locating, location, placement, position, positioning