अर्थ : சபையில் கூடியிருந்த மக்களின் கூட்டம்
उदाहरण :
வீணாவின் நாட்டியத்தை அரங்கமே கைதட்டி ரசித்தது.
अन्य भाषाओं में अनुवाद :
सदन या भवन में उपस्थित बहुत से लोग, दर्शकों या प्रेक्षकों का समूह।
सदन नृत्यांगना का नृत्य देखने में मग्न था।अर्थ : கேளிக்கை அல்லது விளையாட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்குரிய கட்டடம் அல்லது திறந்த வெளியில் அமைக்கப்பட்ட இடம்.
उदाहरण :
சச்சின் சதம் அடித்ததும் பார்வையாளரின் அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் கரஓசை எழுப்பினார்கள்
अन्य भाषाओं में अनुवाद :
खेल के मैदान की दर्शक-दीर्घा।
सचिन के शतक ठोंकते ही पैविलियन में बैठे दर्शक ताली बजाने लगे।