अर्थ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
उदाहरण :
அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது
पर्यायवाची : சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், விவேகம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
उदाहरण :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
पर्यायवाची : சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
अन्य भाषाओं में अनुवाद :
Having knowledge of.
He had no awareness of his mistakes.अर्थ : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
उदाहरण :
பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது
पर्यायवाची : சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம், விவேகம்
अन्य भाषाओं में अनुवाद :
An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skillअर्थ : ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
उदाहरण :
ஒவ்வொருவருக்கும் உள்ள அறிவு வேறுபட்டது
अन्य भाषाओं में अनुवाद :
A general conscious awareness.
A sense of security.अर्थ : விஷயஞானம்
उदाहरण :
அந்த சின்ன குழந்தையின் அறிவைப் பார்த்ததும் நான் மலைத்துப் போனேன்
पर्यायवाची : ஞானம், புத்தி, மதி
अन्य भाषाओं में अनुवाद :
हाज़िरजवाब होने का भाव।
उस छोटे बच्चे की हाज़िरजवाबी देख मैं दंग रह गया।Adroitness and cleverness in reply.
reparteeअर्थ : ஞானம், அறிவு
उदाहरण :
புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.
पर्यायवाची : ஞானம்
अन्य भाषाओं में अनुवाद :