अर्थ : ஒரு தெய்வம் அல்லது பெரியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அல்லது தெய்வசித்தி போன்றவை அளிக்கும் செயல் அல்லது தன்மை
उदाहरण :
மகாத்மா அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கொடுத்தார்
पर्यायवाची : அருட்பிரசாதம், அருளாசி, ஆசி, தேவவருட்கொடை, தேவவாழ்த்து, வரப்பிரசாதம், வரம்
अन्य भाषाओं में अनुवाद :