अर्थ : வருத்தும் துன்பம்.
उदाहरण :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
पर्यायवाची : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
उदाहरण :
இராஜா மக்களின் கவலையை போக்கினான்
पर्यायवाची : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : தன் முன் உள்ள வேறுபாடு இல்லாத இரு வழிகளில் அல்லது நபர்களில் எதை அல்லது யாரைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஆதரிப்பது என்ற குழப்பம்.
उदाहरण :
அவன் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினான்
पर्यायवाची : தர்மசங்கடம்
अन्य भाषाओं में अनुवाद :