पृष्ठ के पते की प्रतिलिपि बनाएँ ट्विटर पर सांझा करें व्हाट्सएप पर सांझा करें फेसबुक पर सांझा करें
गूगल प्ले पर पाएं
தமிழ் शब्दकोश से இறை शब्द का अर्थ तथा उदाहरण पर्यायवाची एवम् विलोम शब्दों के साथ।

இறை   பெயர்ச்சொல்

अर्थ : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை

उदाहरण : இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன

पर्यायवाची : அனுமரணம், இறக்கை, கடுதிரவாலி


अन्य भाषाओं में अनुवाद :

तीर के पिछले भाग में लगा हुआ पर।

शरपक्ष रंग-बिरंगे हैं।
पक्ष, शरपक्ष

अर्थ : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை

उदाहरण : குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது

पर्यायवाची : இறக்கை, இளம் சிறகு, செட்டை, தூவி


अन्य भाषाओं में अनुवाद :

पक्षियों का निकला हुआ नवीन पर या पंख।

चूजों में कली निकल आई है।
कली

Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.

alula, bastard wing, spurious wing

இறை   வினைச்சொல்

अर्थ : உதறுவது அல்லது தட்டுவதினால் மிக வேகமாக மேலே எழுவது

उदाहरण : பால்காரன் வாளியில் உள்ள நீரை இறைத்துக் கொண்டிருக்கிறான்


अन्य भाषाओं में अनुवाद :

झटका या धक्का लगने पर कुछ वेगपूर्वक ऊपर उठना।

ग्वालन के सिर पर रखी बाल्टी का पानी उछल रहा है।
उछलना

अर्थ : கை அல்லது வேறொரு பொருளினால் நீரை வெளியேற்றுவது

उदाहरण : அவர்கள் மீன் பிடிப்பதற்காக குட்டையிலுள்ள நீரை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்

पर्यायवाची : வாரியிறை, வெளியேற்று


अन्य भाषाओं में अनुवाद :

हाथ या किसी अन्य वस्तु से जल फेंकना।

वे मछली पकड़ने के लिए गड्ढे का पानी उलीच रहे हैं।
उलीचना

अर्थ : அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்

उदाहरण : புத்தகம் கையிலிருந்து விழுந்து தரையில் இறைந்து கிடந்தது.


अन्य भाषाओं में अनुवाद :

इधर-उधर फैल जाना।

पुस्तकें हाथ से छूटते ही जमीन पर छितरा गईं।
छिटकना, छितराना, तितर-बितर होना, तीन तेरह होना, पसरना, फैलना, बिखरना

Strew or distribute over an area.

He spread fertilizer over the lawn.
Scatter cards across the table.
scatter, spread, spread out

चौपाल