अर्थ : ஏற்றும் செயல் அல்லது தாங்கும் செயல்
उदाहरण :
வடிவம், தகுதி, உறுதி முதலியவை உத்தரத்தோடு நேரடியான தொடர்புடையது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி.
उदाहरण :
ரகு தன் குடிசையில் தேக்குமரத்தில் உத்தரம் போட்டிருக்கிறான்
अन्य भाषाओं में अनुवाद :