अर्थ : ஏதேனும் ஒரு செயலினால் வியப்புக்கு உள்ளாதல்
उदाहरण :
சர்க்கசில் நடனமாடுபவர்களைப் பார்த்து குழந்தைளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது
पर्यायवाची : அச்சரியப்படு, வியப்பூட்டு
अन्य भाषाओं में अनुवाद :
किसी नई, विलक्ष्ण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने पर मन में उठने वाला भाव, प्रदर्शित होना।
सर्कस में नट और नटी का खेल देखकर बच्चों को आश्चर्य हुआ।अर्थ : எதிர்பாராமல் ஏற்படுகிற இயற்கையின் செயல்
उदाहरण :
பூகம்பம் எதிர்பாராத செயல் ஆகும்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : நிகழும் அல்லது நிகழ வேண்டும் என்று முன் கூட்டியே எழும் சிந்தனை இல்லாத நிலை.
उदाहरण :
சோஹனின் எதிர்பாரத மரணம் அந்த குடும்பத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது
अन्य भाषाओं में अनुवाद :
अकस्मात् अर्थात् अप्रत्याशित रूप से या एकाएक घटित होनेवाला।
सोहन की आकस्मिक मृत्यु ने उसके परिवार को पंगु बना दिया।अर्थ : எதிர்பாராவிதமாக
उदाहरण :
அவனுடைய தற்செயலான சந்திப்பை நான் எப்பொழுதும் மறப்பதில்லை
पर्यायवाची : எதார்த்தமான, எதிர்பாராதவிதமான, தற்செயலான, யதார்த்தமான, யதேட்சையான
अन्य भाषाओं में अनुवाद :
संयोग से होने वाला।
उनसे हुई मेरी इत्तिफ़ाक़िया मुलाक़ात मैं कभी नहीं भूल पाउँगा।अर्थ : எதிர்பார்க்காத, எதிர்பாராத
उदाहरण :
ஷ்யாம் தேர்வில் எதிர்பார்க்காத வெற்றிபெற்றான்.
पर्यायवाची : எதிர்பார்க்காத
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : எதில் அல்லது யாருக்கு எதிர்பார்ப்பு இல்லையோ
उदाहरण :
எதையும் எதிர்பாராத செயல் செய்வது நல்லது என்று கூறுகிறது பகவத்கீதை.
पर्यायवाची : எதிர்பார்க்காத
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்.
उदाहरण :
நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திடீரென மழை பெய்தது
पर्यायवाची : அறியாமல், திடீரென
अन्य भाषाओं में अनुवाद :
एकदम से।
हम ज्यों ही घर से बाहर निकले अचानक बारिश होने लगी।Happening unexpectedly.
Suddenly she felt a sharp pain in her side.