अर्थ : நறுமணமுள்ள விதை மசாலா பொருட்களாக பயன்படுத்தலாம்
उदाहरण :
இந்த தோட்டத்தில் ஏலக்காய் போன்ற மரங்கள் இருக்கின்றன
पर्यायवाची : ஏலம்
अन्य भाषाओं में अनुवाद :
Rhizomatous herb of India having aromatic seeds used as seasoning.
cardamom, cardamon, elettaria cardamomumअर्थ : உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படுவது மருந்தாகப் பயன்படுவதுமான நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்.
उदाहरण :
மனோ ஏலக்காய் தேநீர் குடிக்கிறான்
पर्यायवाची : ஏலம்
अन्य भाषाओं में अनुवाद :
एक सदाबहार पेड़ के फल से प्राप्त सुगन्धित बीज जो मसाले के रूप में प्रयुक्त होता है।
मोहन ने चाय को स्वादिष्ट बनाने के लिए उसमें इलायची और अदरक डाला।