अर्थ : வெளியேற்றும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
उदाहरण :
மாமியார், மருமகள் மீது பொய்க் குற்றச்சாட்டைக் கூறி அவனை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார்
पर्यायवाची : அப்புறப்படுத்திவிடு, நீக்கிவிடு, வெளியேற்றிவிடு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஏதாவது ஒரு முக்கியமான வேலைக்காகவோ, நபருக்காகவோ கொடுப்பதற்காக செய்யும் வழிமுறைஏதாவது ஒரு சிறந்த வேலை, நபருக்காக ஒரு வழிமுறை செய்வது அல்லது கொடுப்பது
उदाहरण :
என் படிப்பிற்காக தந்தை கொஞ்சம் பைசாக்களை ஒதுக்கி வைத்தார்
पर्यायवाची : தனியாக எடுத்து வை
अन्य भाषाओं में अनुवाद :
* किसी विशेष काम, व्यक्ति आदि के लिए कोई साधन नियुक्त करना या देना।
मेरी पढ़ाई के लिए पिताजी ने कुछ पैसे अलग रखा है।Give or assign a resource to a particular person or cause.
I will earmark this money for your research.अर्थ : ஒரு சிறப்பான நோக்கம் அல்லது பயனுக்காக தனித்து வைப்பது
उदाहरण :
இந்த பொருட்கள் பூஜைக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது இந்த இடம் ஒரு அறக்கட்டளைக்கு ஒதுக்கிவைத்திருக்கிறது
अन्य भाषाओं में अनुवाद :
* किसी विशेष उद्देश्य या उपयोग के लिए अलग रखना।
यह सामान पूजा के लिए रखा है।