अर्थ : வெப்பத்தையோ அல்லது சூட்டையோ கொடுக்கக்கூடிய பொருளைக் கொண்டு அடையப்பெறும் ஆதாயம்
उदाहरण :
குளிர்நாட்களில் மக்கள் முற்றத்தில் உட்கார்ந்து வெயில் ஒத்தடம் கொடுத்துக்கொள்கின்றனர்
पर्यायवाची : ஒத்தடம்கொடு, ஒற்றடம்கொடு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒத்தடம் கொடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरण :
மாலா தன்னுடைய சிறிய மருமகளை விட்டு முழங்காலுக்கு ஒத்தடம் கொடுக்க சொன்னார்
पर्यायवाची : ஒத்தடம்கொடு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : இரும்பு போன்ற உலோகத்தையோ அல்லது மருத்துப்பொருட்களையோ சூடாக்கி அவற்றின் மூலம் அங்கங்களுக்கு வெம்மை அளிப்பதுசூடான இரும்பு, மருந்தினால் ஏதாவதொரு பகுதிக்கு சூடு வைப்பது
उदाहरण :
சிலர் உடலில் உள்ள வலியை போக்குவதற்கு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கின்றனர்
पर्यायवाची : ஒத்தடம்கொடு
अन्य भाषाओं में अनुवाद :