अर्थ : லட்சியத்தை பெறுவதற்காக மிகவும் வேகமாக வேலை செய்வது
उदाहरण :
வேலையின்மையைப் போக்குவதற்காக அரசாங்கம் ஓடிக்கொண்டிருக்கிறது
पर्यायवाची : சென்றுகொண்டிரு, செயல்பட்டுக்கொண்டிரு
अन्य भाषाओं में अनुवाद :
* लक्ष्य की प्राप्ति के लिए बहुत तेजी से काम करना।
बेरोजगारी पर काबू पाने के लिए सरकार दौड़ लगा रही है।To work as fast as possible towards a goal, sometimes in competition with others.
We are racing to find a cure for AIDS.