अर्थ : உரத்த குரலில் பேசுதல்.
उदाहरण :
முதலாளி வேலைக்காரனின் பேச்சைக் கேட்டு கர்ஜித்தார்
पर्यायवाची : பலமாகசத்தமிடு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : சிங்கம் எழுப்பும் பெரும் குரல்
उदाहरण :
சிறிது நேரத்திற்கு முன் இங்கே சிங்கம் கர்ஜனை செய்து கொண்டிருந்தது.
पर्यायवाची : கர்ஜனைசெய்
अन्य भाषाओं में अनुवाद :
सिंह, बाघ आदि जंतुओं का घोर शब्द करना।
कुछ देर पहले यहाँ सिंह गरज रहा था।