अर्थ : அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
उदाहरण :
பொற்கொல்லர் தங்கத்தை பரிசோதித்து சுத்தம் செய்தார்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிமான வேறொரு பொருளை விதிமுறைகளுக்கு மாறாகக் கலந்துவிடாமல் தரமாக இருக்கும் நிலை.
उदाहरण :
தங்கம் ஒரு கலப்படமற்ற தாது ஆகும்
पर्यायवाची : கலப்படமில்லாத, கலப்படம்அற்ற, கலப்படம்இல்லாத