पृष्ठ के पते की प्रतिलिपि बनाएँ ट्विटर पर सांझा करें व्हाट्सएप पर सांझा करें फेसबुक पर सांझा करें
गूगल प्ले पर पाएं
தமிழ் शब्दकोश से கலாச்சாரம் शब्द का अर्थ तथा उदाहरण पर्यायवाची एवम् विलोम शब्दों के साथ।

கலாச்சாரம்   பெயர்ச்சொல்

अर्थ : குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனைவெளிபாடு, வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்.

उदाहरण : ஹராப்பா மற்றும் மொகெஞ்சதாரோ பாரதத்தின் பழமையான பண்பாட்டின் சிறந்த உதாரணமாகும்

पर्यायवाची : பண்பாடு


अन्य भाषाओं में अनुवाद :

किसी जाति या राष्ट्र की वे सब बातें जो उसके सौजन्य तथा शिक्षित और उन्नत होने की सूचक होती हैं।

हड़प्पा और मोहनजोदड़ो भारत की प्राचीन सभ्यता के उत्कृष्ट उदाहरण हैं।
सभ्यता

अर्थ : குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள் , நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்கையுடன் தொடர்புகொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்.

उदाहरण : அயல்நாட்டவர்கள் இந்திய கலாச்சாரம் பற்றி மிகைப்படித்துகின்றனர்

पर्यायवाची : பண்பாடு


अन्य भाषाओं में अनुवाद :

किसी व्यक्ति, जाति, राष्ट्र आदि की वे सब बातें जो उसके मन, रुचि,आचार-विचार, कला-कौशल और सभ्यता के क्षेत्र में बौद्धिक विकास की सूचक होती हैं।

विदेशी भी भारतीय संस्कृति का गुणगान गाते नहीं अघाते।
संस्कृति

All the knowledge and values shared by a society.

acculturation, culture

चौपाल