अर्थ : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.
उदाहरण :
அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்
पर्यायवाची : அலுப்பான, அலுப்புள்ள, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருவருக்கு களைப்பு இருப்பது
उदाहरण :
களைப்பான உடலின் காரணமாக அவன் மிகவும் சோம்பலாக இருக்கிறான்
पर्यायवाची : களைத்துப்போன, சோர்ந்துபோன, சோர்வான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒன்றினால் மனம் சலிப்படைவது
उदाहरण :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
पर्यायवाची : சலிப்பான, சோர்வான
अन्य भाषाओं में अनुवाद :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.अर्थ : களைப்படையக்கூடிய
उदाहरण :
மருந்து சாப்பிட்ட பின்பு நோயாளிக்கு களைப்பான அறிகுறி காணப்படுகிறது
पर्यायवाची : அசதியான, அயர்ச்சியான, சோர்வான
अन्य भाषाओं में अनुवाद :