अर्थ : சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர்.
उदाहरण :
நான்கு காவலாளிகள் சேர்ந்து ஒரு திருடனை அடித்தார்கள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.
उदाहरण :
வீட்டில் காவலாளி இல்லாதாதல் அனைவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள்
अन्य भाषाओं में अनुवाद :
Someone who guards an entrance.
door guard, doorkeeper, doorman, gatekeeper, hall porter, ostiary, porterअर्थ : பாதுகாக்கும் பணி செய்பவர்.
उदाहरण :
இந்த பள்ளியில் பல பாதுகாவலர்கள் இருக்கின்றனர்
पर्यायवाची : பாதுகாவலர்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : காவல் காக்கும் நபர்
उदाहरण :
எங்கள் பள்ளியில் காவலாளியிடம் அனுமதி பெற்றபிறகே அந்நியர்கள் உள்ளே வரமுடியும்.
पर्यायवाची : காவல் காப்போன்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.
उदाहरण :
காவலாளி கவனமுடன் காவன் காக்கிறான்
अर्थ : தோட்டம், வீடு போன்றவற்றை காவல் செய்பவர்.
उदाहरण :
காவலாளி கண்காணிப்புடன் இருக்க வேண்டும்
अन्य भाषाओं में अनुवाद :