अर्थ : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
उदाहरण :
இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அடையாளம் சூத்திரம் முதலியவற்றின் மூலமாக கூறுவது
उदाहरण :
நீங்கள் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் உள்ள தொலைவுக்கான கிலோமீட்டர் எவ்வளவு என்று கூறுங்கள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
उदाहरण :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
अन्य भाषाओं में अनुवाद :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।अर्थ : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.
उदाहरण :
பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்
पर्यायवाची : சொல்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.
उदाहरण :
அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்
पर्यायवाची : சொல்
अन्य भाषाओं में अनुवाद :
किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।
उसने मुझे अचार बनाने की विधि बताई।Give instructions or directions for some task.
She instructed the students to work on their pronunciation.अर्थ : அழை, கூறு, சொல்
उदाहरण :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
उदाहरण :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
पर्यायवाची : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
अन्य भाषाओं में अनुवाद :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।अर्थ : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
उदाहरण :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
पर्यायवाची : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
अन्य भाषाओं में अनुवाद :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.