अर्थ : நிலவின் கதிரொளி
उदाहरण :
ஏரியில் விழுகின்ற சந்திரவொலி மனதை மகிழ வைக்கிறது
पर्यायवाची : சந்திரகதிர், சந்திரவொலி, சந்திரிகை, நிலவொளி
अन्य भाषाओं में अनुवाद :
चंद्रमा की किरण।
झील में पड़ रही चंद्रकिरणें लुभावनी लग रही हैं।अर्थ : நிலவிலிருந்து வரும் ஒளி.
उदाहरण :
இன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவொளி பூமியின் மீது பிரகாசித்தது
पर्यायवाची : நிலவுஒளி, நிலவொளி
अन्य भाषाओं में अनुवाद :
चन्द्रमा का प्रकाश।
जब हम घर से निकले, आसमान साफ था और पृथ्वी पर चाँदनी फैली हुई थी।