अर्थ : நியாயப்படுத்தும் வகையில் தரப்படும் விளக்கம்.
उदाहरण :
என்னுடைய பிரச்சனைக்கு சமாதானம் கிடைத்தது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : போர்,சண்டை வழக்கு பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி
उदाहरण :
வீட்டில் திருட்டு நடந்தபிறகு துக்கமானவர்களை பெரியவர்கள் சமாதானம் செய்தனர்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.
उदाहरण :
காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்
पर्यायवाची : இணக்கம்
अन्य भाषाओं में अनुवाद :
An accommodation in which both sides make concessions.
The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.