पृष्ठ के पते की प्रतिलिपि बनाएँ ट्विटर पर सांझा करें व्हाट्सएप पर सांझा करें फेसबुक पर सांझा करें
गूगल प्ले पर पाएं
தமிழ் शब्दकोश से சிடுசிடுப்பு शब्द का अर्थ तथा उदाहरण पर्यायवाची एवम् विलोम शब्दों के साथ।

சிடுசிடுப்பு   பெயர்ச்சொல்

अर्थ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

उदाहरण : அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்

पर्यायवाची : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்


अन्य भाषाओं में अनुवाद :

चिढ़ने की अवस्था या भाव।

चिढ़ के कारण उसने अपना मुँह फेर लिया।
चिड़, चिढ़

Anger produced by some annoying irritation.

annoyance, chafe, vexation

अर्थ : தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும் எரிச்சல் கலந்தகோபம்.

उदाहरण : அவளின் சிடுசிடுப்பை பார்த்து நான் சிரித்தேன்


अन्य भाषाओं में अनुवाद :

क्रुद्ध या खिन्न होने की क्रिया या भाव।

उसकी झल्लाहट देखकर मैं हँस पड़ा।
झल्लाहट, झुंझलाहट, बौखलाहट, भभक

A display of bad temper.

He had a fit.
She threw a tantrum.
He made a scene.
conniption, fit, scene, tantrum

चौपाल