अर्थ : தலைவாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பற்கள் கொண்ட பட்டையான சாதனம்.
उदाहरण :
சீதா சீப்பால் தன் தலைமுடியை சீவுகிறாள்
अर्थ : தலை வாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய கூர்மையான பற்களை கொண்ட பட்டையான சாதனம்.
उदाहरण :
சுதா சீப்பால் முடி சீவிக் கொண்டியிருக்கிறாள்
अन्य भाषाओं में अनुवाद :
A flat device with narrow pointed teeth on one edge. Disentangles or arranges hair.
combअर्थ : ஒன்றினால் நூல் நெய்யும் நெசவாளிகளின் ஒரு கருவி
उदाहरण :
நெய்யும் சமயம் நெசவாளி ஒவ்வொரு முறையும் சீப்பினால் நூலை சிக்கெடுத்துக் கொள்கிறான்
अन्य भाषाओं में अनुवाद :
Any of several tools for straightening fibers.
comb