अर्थ : ஒன்றில் சர்க்கரை, உப்பு அல்லது மிளகாய் கலக்காதது அல்லது கலந்திருப்பது
उदाहरण :
நான் ருசியில்லாத தேநீரை விரும்புகிறேன்
पर्यायवाची : சுவையில்லாத, ருசியற்ற, ருசியில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
Lacking taste or flavor or tang.
A bland diet.अर्थ : சர்க்கரை,உப்பு அல்லது காரத்தின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பது
उदाहरण :
எனக்கு சுவையற்ற காய்கறி முற்றிலும் விருப்பமில்லை
पर्यायवाची : சுவையில்லாத, ருசியற்ற, ருசியில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
शक्कर, नमक या मिर्च आदि की जितनी मात्रा होनी चाहिए उससे कम डला या डाला हुआ।
मुझे फ़ीकी सब्ज़ी बिल्कुल अच्छी नहीं लगती।Lacking taste or flavor or tang.
A bland diet.अर्थ : சுவையில்லாத,சுவையற்ற
उदाहरण :
சிலருக்கு சுவையற்ற உணவு கூட கிடைப்பதில்லை
पर्यायवाची : சுவையில்லாத
अर्थ : ஒன்றை சாப்பிடும் விருப்பம் இல்லாதது
उदाहरण :
சில சத்தான ருசியில்லாத உணவுப்பண்டங்களை சாப்பிட எடுத்துக்கொள்ள வேண்டும்
पर्यायवाची : சுவையில்லாத, ருசியற்ற, ருசியில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : நாவுக்கு இனிமையான உணர்வை அளிக்காதவை.
उदाहरण :
இன்று சமைத்த உணவு சுவையில்லாத இருக்கிறது.
पर्यायवाची : சுவைஅற்ற, சுவைஇல்லாத, சுவையில்லாத, ருசிஅற்ற, ருசிஇல்லாத, ருசியற்ற, ருசியில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
Lacking taste or flavor or tang.
A bland diet.