अर्थ : சண்டை அல்லது கொள்ளையில் கிடைக்கும் பணம்
उदाहरण :
கொள்ளைக்காரர்கள் கொள்ளையில் கிடைத்த பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்
पर्यायवाची : அபகரித்த பணம், களவாடிய பணம், கவர்ந்த பணம், கொள்ளையடித்த பணம், கொள்ளையில் கிடைத்த பணம், சூறையாடிய பணம், திருடிய பணம்
अन्य भाषाओं में अनुवाद :