अर्थ : மதிப்புள்ள உடமைகளின் தொகுப்பு.
उदाहरण :
காலம்காலமாக வெளிநாட்டவர்கள் பாரத்தின் செல்வத்தால் இலாபமடைகிறார்கள்
पर्यायवाची : செல்வம்
अन्य भाषाओं में अनुवाद :
An economic state of growth with rising profits and full employment.
prosperityअर्थ : நிலம், வீடு, வாகனம் முதலிய பண மதிப்புடைய உடமை.
उदाहरण :
என்னுடைய தாத்தாவின் சொத்து கணக்கில் அடங்காதவை
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : செல்வம், சொத்து
उदाहरण :
ராமன் மிகவும் கடினமாக உழைத்து செல்வத்தைச் சேர்த்தான்.
पर्यायवाची : செல்வம்
अन्य भाषाओं में अनुवाद :
धन-दौलत और जायदाद आदि जो किसी के अधिकार में हो और जो ख़रीदी और बेची जा सकती हो।
उसने कड़ी मेहनत करके अत्यधिक संपत्ति अर्जित की।अर्थ : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.
उदाहरण :
என்னுடைய உயிலிருந்து உனக்கு ஒன்றும் தரவில்லை
पर्यायवाची : உயில்
अन्य भाषाओं में अनुवाद :
अपनी सम्पत्ति के विभाग और प्रबंध आदि के संबंध में की हुई व्यवस्था।
मैंने अपने वसीयत में तुम्हें कुछ नहीं दिया है।वह लेख या पत्र जिसमें वसीयत की सब शर्तें लिखी हों।
दादाजी वकील से अपना वसीयतनामा लिखवा रहे हैं।अर्थ : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.
उदाहरण :
தாத்தா வழக்கறிஞரிடமிருந்து தன் உயில் பத்திரத்தை எழுதிவைத்தார்
पर्यायवाची : உயில்