अर्थ : சட்ட விரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கை
उदाहरण :
வருமான வரி அதிகாரிகள் இன்று மந்திரியின் வீட்டை சோதனை செய்தார்கள்.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும்
उदाहरण :
இந்த வருடம் அரசாங்கம் எழுத்தறிவு திட்டத்தை ஆய்வு செய்து கொண்டு வருகிறது.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்
उदाहरण :
நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்
अन्य भाषाओं में अनुवाद :
कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।
हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।अर्थ : ஒரு துறையில் புதிய கண்டுபிடிப்பிற்காக செய்வது
उदाहरण :
அறிவியல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு ரோபாட்
अन्य भाषाओं में अनुवाद :
Systematic investigation to establish facts.
researchअर्थ : ஒரு துறையில் புதிய உண்மைகளை கண்டறிவதற்கான சோதனை.
उदाहरण :
பாணினி தெய்வ மொழிகளை ஆய்வு செய்து அதை ஒழுங்குமுறைக்கு கொண்டு வந்தார்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
उदाहरण :
இராம் பாடங்களை ஆய்வு செய்கிறான்
अन्य भाषाओं में अनुवाद :
किसी चीज़ का बार-बार अध्ययन करने की क्रिया।
राम पाठ का अनुशीलन कर रहा है।Systematic training by multiple repetitions.
Practice makes perfect.अर्थ : ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.
उदाहरण :
விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
पर्यायवाची : பரிசோதனை, பரிட்சை, விசாரிப்பு
अन्य भाषाओं में अनुवाद :
The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.
examination, testing