अर्थ : ஒரு வகை பெரிய தட்டு
उदाहरण :
தட்டு சீனிமணலினால் உருவானது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : உணவு உண்பது, பாத்திரங்களை மூடுவது, பூஜைப் பொருள்களை வைப்பது போன்றவற்றுக்குப் பயன்படும் தட்டையான பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம்.
उदाहरण :
அம்மா சாப்பிடுவதற்கு தட்டில் பக்கோடா கொடுத்தாள்
अन्य भाषाओं में अनुवाद :
Dish on which food is served or from which food is eaten.
plateअर्थ : ஹோட்டலில் ஒரு முறையில் தட்டில் அலங்கரித்து பரிமாறப்படும் உணவு
उदाहरण :
அவன் தனக்கு குஜராத்தி தட்டு கேட்டான் எனக்கு மராட்டி வேண்டும்
अन्य भाषाओं में अनुवाद :
होटल आदि में एक बार में थाली में सजाकर परोसा जाने वाला भोजन।
उसने अपने लिए गुजराती थाली मँगवाई और मेरे लिए मराठी।अर्थ : ஒன்றின் மேல்பக்கம் டக்டக், கடகடவென்று சத்தம் கொடுப்பது
उदाहरण :
யார் கதவை படபடவென்று தட்டுகிறார்கள் என்று பார் !
अन्य भाषाओं में अनुवाद :
किसी सतह पर ठक-ठक, खट-खट या खड़-खड़ की आवाज़ करना।
देखो, कौन दरवाज़ा खटखटा रहा है !।अर्थ : ஒன்றை நினைவிற்கு கொண்டுவருவது
उदाहरण :
நீ சிறிது உன்னுடைய மூளையை தட்டு
पर्यायवाची : உற்சாகப்படுத்து, தட்டிவிடு
अन्य भाषाओं में अनुवाद :
किसी को कुछ याद या स्मरण कराना।
आप मुझे याद दिलाइगा कि कल सर से मिलना है।