अर्थ : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.
उदाहरण :
அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்
पर्यायवाची : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தொய்வான, தொய்வுள்ள
अन्य भाषाओं में अनुवाद :