अर्थ : நீதிக்கு எதிரான செயலாக இருப்பது
उदाहरण :
தீய நபர் எப்பொழுதும் தீயச்செயல்களில்தான் மூழ்கியிருப்பான்
पर्यायवाची : அபகரணச்செயல், அபகாரச்செயல், அபச்சாரச்செயல், அபத்தச்செயல், இன்னாச்செயல், உபத்திரவச்செயல், ஒழுக்கங்கெட்டசெயல், குற்றச்செயல், கெட்டசெயல், கொடுஞ்செயல், தீச்செயல், தீமைச்செயல், தீயச்செயல், தீயொழுக்கச்செயல், துர்செயல், துஷ்டசெயல், பாவச்செயல், பொல்லாதச்செயல், முறைகேடானசெயல், முறையற்றசெயல்
अन्य भाषाओं में अनुवाद :