अर्थ : எதிர்பாராத செயலினால் அல்லது பயம் அளிக்கக்கூடிய ஒன்றினால் திடீரென்று அதிர்ச்சியடைதல்.
उदाहरण :
எப்பொழுதாவது குழந்தைகள் இரவில் தூங்கும் பொழுது பயங்கரமான கனவு கண்டு திடுக்கிடுவார்கள்
पर्यायवाची : அச்சமுறுதல், கிலியடைதல், திடுக்கிடுதல், நடுக்கமடைதல், நெஞ்சுத்திடுக்கமடைதல், பயப்படுதல், பீதியடைதல், மனநடுக்கமடைதல், மருட்சியடைதல், மிரட்சியடைதல், வெருட்சியடைதல்
अन्य भाषाओं में अनुवाद :