अर्थ : கடினமான அல்லது ஆபத்து நிறைந்த செயலைத் துணிந்து செய்யும் மனத் திண்மை இல்லாத்தன்மை.
उदाहरण :
தைரியமாக இரு இல்லையெனில் தைரியமில்லாதவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது
पर्यायवाची : துணிச்சலற்ற, துணிச்சல்இல்லாத, துணிவற்ற, துணிவில்லாத, துணிவுஇல்லாத, தைரியமற்ற, தைரியமில்லாத, தைரியம்அற்ற, தைரியம்இல்லாத
अन्य भाषाओं में अनुवाद :