अर्थ : அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
उदाहरण :
கெட்ட நட்பால் இராமன் கெட்டுவிட்டான்
अन्य भाषाओं में अनुवाद :
The state of being with someone.
He missed their company.अर्थ : ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.
उदाहरण :
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது
पर्यायवाची : சிநேகம், நட்பு, நேசம்
अन्य भाषाओं में अनुवाद :
दोस्तों या मित्रों में होने वाला पारस्परिक संबंध।
दोस्ती में स्वार्थ का स्थान नहीं होना चाहिए।अर्थ : ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
उदाहरण :
நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்
पर्यायवाची : கூட்டாளி, சிநேகிதம், சினேகிதம், நட்பு
अन्य भाषाओं में अनुवाद :
A friendly disposition.
friendliness