सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும் பொருட்டு நீருக்குள் இறக்கப்படும் இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்.
उदाहरण : கப்பலோட்டி நடுக் கடலில் நங்கூரம் இறக்கினார்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी English
लोहे का वह बहुत बड़ा काँटा जिसे नदी या समुद्र में गिरा देने पर नाव या जहाज़ एक ही स्थान पर ठहरा रहता है।
A mechanical device that prevents a vessel from moving.
अर्थ : ஒன்றில் படகு கட்டப்படும் கரை மேலுள்ள ஒரு பெரிய இரும்பாலான முள்
उदाहरण : தினமும் மாலை படகோட்டி படகை நங்கூரத்தில் கட்டுவான்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
घाट पर गड़ा हुआ वह बड़ा खूँटा जिससे नाव बाँधी जाती है।
अर्थ : ஒன்றில் கயிறைக் கட்டி நீரில் படகு இழுக்கப்படும் இரும்பிலான ஒரு முள்
उदाहरण : கப்பல்களில் சில நங்கூரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
लोहे का एक प्रकार का काँटा जिसमें रस्से को फँसाकर पानी में नाव खींची जाती है।
इंस्टॉल करें