अर्थ : நல்லகுணம்
उदाहरण :
நற்குணம் கொண்டதால் மனிதன் சமூகத்தில் மரியாதை பெறுகிறான்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : நல்ல நடத்தை மற்றும் நற்பண்பு உடையவர்.
उदाहरण :
நற்குணம் பெண்களின் அணிகலன் ஆகும்.
अन्य भाषाओं में अनुवाद :
Acting in a manner that is gentle and mild and even-tempered.
His fingers have learned gentleness.अर्थ : பொறுமை, அடக்கம் போன்ற இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.
उदाहरण :
அவன் நற்குணம் கொண்டவன்
पर्यायवाची : சிறந்தகுணம், நல்லகுணம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது
उदाहरण :
நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது
पर्यायवाची : நன்நடத்தை, நற்பண்பு, நல்லநடத்தை, நல்லொழுக்கம்
अन्य भाषाओं में अनुवाद :
The incapability of being corrupted.
incorruptibilityअर्थ : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.
उदाहरण :
நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்
पर्यायवाची : சீரியபண்பு, நல்லொழுக்கம்
अन्य भाषाओं में अनुवाद :
A particular moral excellence.
virtue