अर्थ : எதில் நிறம் இல்லையோ
उदाहरण :
தண்ணீர் ஒரு நிறமற்ற திரவம்.
पर्यायवाची : வண்ணமற்ற
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : நிறமற்ற, வெண்மையான
उदाहरण :
விதவைகள் நிறமற்ற ஆடைகளையே அணிகிறார்கள்.
पर्यायवाची : வெண்மையான
अन्य भाषाओं में अनुवाद :