अर्थ : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை
उदाहरण :
அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்
पर्यायवाची : அடக்கமான, கட்டுபாடான
अन्य भाषाओं में अनुवाद :
Restrained or managed or kept within certain bounds.
Controlled emotions.अर्थ : பிறரிடம் குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்ரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை
उदाहरण :
என் தாத்தா பணிவான மனிதர் அவர் அனைவரிடம் பாசமாக இருப்பார்
पर्यायवाची : அடக்கமான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : பணிவான
उदाहरण :
அனுமான் ராமருக்கு பணிவான பக்தன்.
अर्थ : பணிவுடன் கூடிய
उदाहरण :
தருமர் எல்லோரிடமும் பணிவான முறையில் நடந்து கொண்டார்.
पर्यायवाची : தாழ்ச்சியான
अन्य भाषाओं में अनुवाद :
Characterized by courtesy and gracious good manners.
If a man be gracious and courteous to strangers it shows he is a citizen of the world.