अर्थ : பழங்காலத்தோடு தொடர்புடைய
उदाहरण :
இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான பொருட்களை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது
पर्यायवाची : தொன்மையான, பழமைவாய்ந்த
अन्य भाषाओं में अनुवाद :
पुरातत्त्व का या पुरातत्त्व से संबंधित।
इस संग्रहालय में बहुत सारी पुरातात्त्विक वस्तुओं को सहेजकर रखा गया है।Related to or dealing with or devoted to archaeology.
An archaeological dig.अर्थ : பயன்பாடு, செயல்பாடும், பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வரும்.
उदाहरण :
அவன் பழமையான நாகரீகத்தை கற்கிறான்
अन्य भाषाओं में अनुवाद :
इस समय से पहले का या जो पूर्व काल से संबंधित हो।
कल मैं एक पुराने किले को देखने गया था।अर्थ : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது
उदाहरण :
நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்
अन्य भाषाओं में अनुवाद :
कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।
हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।