अर्थ : தாவரங்கள் ,சில இலைகளிலிருந்து வெளியே வரும் பிசுப்பிசுப்பான வெள்ளைநிறத் திரவம் .
उदाहरण :
இடந்த இலைகளிலிருந்து பால் வெளியேறுகிறது.
अन्य भाषाओं में अनुवाद :
A milky exudate from certain plants that coagulates on exposure to air.
latexअर्थ : மனிதரிலும்,பெரும்பாலான உயிரினங்களிலும் உள்ள ஆண்,பெண் என்ற பாகுபாடு
उदाहरण :
இந்திமொழி இலக்கணத்தில் இரண்டு பால் உண்டு ஆனால் சமஸ்கிருதத்தில் மூன்று உள்ளன
पर्यायवाची : இனம், சாதி, பகுப்பு, பிரிவு
अन्य भाषाओं में अनुवाद :
व्याकरण में प्रयुक्त वह तत्व जिससे पुरुष और स्त्री के भेद का पता चलता है।
हिंदी में दो लिंग हैं जबकि संस्कृत में तीन।A grammatical category in inflected languages governing the agreement between nouns and pronouns and adjectives. In some languages it is quite arbitrary but in Indo-European languages it is usually based on sex or animateness.
gender, grammatical genderअर्थ : பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும் உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.
उदाहरण :
குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவு
अन्य भाषाओं में अनुवाद :
A white nutritious liquid secreted by mammals and used as food by human beings.
milk