अर्थ : சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.
उदाहरण :
என்னுடைய தம்பி அட்டையை கோந்து வைத்து ஒட்டினான்
अन्य भाषाओं में अनुवाद :
Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.
gumअर्थ : ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம்
उदाहरण :
சில வகை மரங்களிலிருந்து பிசின் வடியும்.
अन्य भाषाओं में अनुवाद :
Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.
gum