अर्थ : நிறைய வருடம் பழகி நட்பால் நெருங்கியவர்.
उदाहरण :
நெருங்கிய நண்பனை ஆபத்தில் அறிய முடியும்
पर्यायवाची : ஆப்தசிநேகிதன், ஆப்தசினேகிதன், ஆப்ததோழன், ஆருயிர்சிநேகிதன், ஆருயிர்சினேகிதன், ஆருயிர்தோழன், ஆருயிர்நண்பன், உயிர்சிநேகிதன், உயிர்சினேகிதன், உயிர்தோழன், உயிர்நண்பன், நெருங்கியசிநேகிதன், நெருங்கியசினேகிதன், நெருங்கியதோழன், நெருங்கியநண்பன், பிராணதோழன், பிராணநண்பன்
अन्य भाषाओं में अनुवाद :
वह मित्र जिससे बहुत ही घनिष्ठता हो या जिससे अत्यधिक लगाव हो।
घनिष्ठ मित्र की पहचान विपत्ति में ही होती है।