अर्थ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.
उदाहरण :
அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்
पर्यायवाची : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
Having or feeling no desire.
A very private man, totally undesirous of public office.अर्थ : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது
उदाहरण :
பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்
पर्यायवाची : அன்பில்லாத, நேசமில்லாத, பாசமில்லாத, மனோரதமில்லாத
अन्य भाषाओं में अनुवाद :
अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।
अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।