अर्थ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
उदाहरण :
அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது
पर्यायवाची : அறிவு, சித்து, ஞானம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், விவேகம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
उदाहरण :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
पर्यायवाची : அறிவு, சித்து, ஞானம், புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
अन्य भाषाओं में अनुवाद :
Having knowledge of.
He had no awareness of his mistakes.अर्थ : புத்தி, பிரக்ஞை
उदाहरण :
அவனுக்கு சுய புத்தியும் இல்லை மற்றவர் சொல்வதையும் கேட்பதில்லை.
पर्यायवाची : பிரக்ஞை
अन्य भाषाओं में अनुवाद :
बोध करने की वृत्ति या शक्ति जिसके द्वारा जीवों को अपनी आवश्यकताओं और स्थितियों के अनुसार अनेक प्रकार की अनुभूतियाँ होती हैं।
चेतना ही जीवन का लक्षण है।An alert cognitive state in which you are aware of yourself and your situation.
He lost consciousness.अर्थ : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
उदाहरण :
பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது
पर्यायवाची : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம், விவேகம்
अन्य भाषाओं में अनुवाद :
An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skillअर्थ : விஷயஞானம்
उदाहरण :
அந்த சின்ன குழந்தையின் அறிவைப் பார்த்ததும் நான் மலைத்துப் போனேன்
पर्यायवाची : அறிவு, ஞானம், மதி
अन्य भाषाओं में अनुवाद :
हाज़िरजवाब होने का भाव।
उस छोटे बच्चे की हाज़िरजवाबी देख मैं दंग रह गया।Adroitness and cleverness in reply.
reparteeअर्थ : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.
उदाहरण :
ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்
पर्यायवाची : அறிவாற்றல், ஞானம், புத்திகூர்மை, மதிநுட்பம், விவேகம்
अन्य भाषाओं में अनुवाद :