अर्थ : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.
उदाहरण :
உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது
पर्यायवाची : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான, விம்மிதமான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : இன்பமான உணர்வு.
उदाहरण :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
पर्यायवाची : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
अन्य भाषाओं में अनुवाद :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।अर्थ : மகிழ்ச்சியான நிலை.
उदाहरण :
இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது
पर्यायवाची : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, மகிழ்ச்சியான
अन्य भाषाओं में अनुवाद :
जो आनंद देनेवाला हो।
मेरी यात्रा आनंदप्रद रही।Greatly pleasing or entertaining.
A delightful surprise.