अर्थ : ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்து கொள்ளவும் பேச்சில் குறிப்பிடவும் பயன்படுத்தும் அடையாளச் சொல்.
उदाहरण :
நம்முடைய தலைமை ஆசிரியர் பெயர் புஷ்பக் பட்டாச்சாரியார்
पर्यायवाची : நாமம்
अन्य भाषाओं में अनुवाद :
A language unit by which a person or thing is known.
His name really is George Washington.