अर्थ : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.
उदाहरण :
சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்
पर्यायवाची : சொல்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் சொல்
उदाहरण :
தலைவரின் கூற்றை தொண்டர்கள் மதித்து நடந்தனர்.
पर्यायवाची : வார்த்தை
अन्य भाषाओं में अनुवाद :
(language) communication by word of mouth.
His speech was garbled.अर्थ : கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு
उदाहरण :
அங்கே வரதட்சணை முறையைப் பற்றி கருத்துரை நடந்துக்கொண்டிருக்கிறது
पर्यायवाची : கருத்தரங்கு, கருத்துரை, கலந்துரையாடல், விவாதம்
अन्य भाषाओं में अनुवाद :
किसी विषय पर की जाने वाली बात-चीत।
वहाँ दहेज प्रथा के ऊपर चर्चा की जा रही है।An exchange of views on some topic.
We had a good discussion.अर्थ : குறிப்பிட்ட விசயத்தை பேசும் திறன்
उदाहरण :
இப்பொழுதெல்லாம் தலைவர்கள் சபை போன்றவற்றில் பிரச்சனைகளை மட்டும் பேசுகின்றனர் அதற்கு தீர்வு காண்பதில்லை
अन्य भाषाओं में अनुवाद :